ஆகஸ்ட் மாதம் 2025 முக்கிய நடப்பு நிகழ்வுகள் மற்றும் விழாக்கள்:
ஆகஸ்ட் 1-7: உலக தாய்ப்பால் வாரம், சர்வதேச கோமாளிகள் வாரம்
ஆகஸ்ட் 4: நண்பர்கள் தினம்
ஆகஸ்ட் 5: சர்வதேச மன்னிப்பு தினம்
ஆகஸ்ட் 6: ஹிரோஷிமா தினம் (அணு ஆயுத எதிர்ப்பு தினம்)
ஆகஸ்ட் 7: தேசிய கைத்தறி தினம்
ஆகஸ்ட் 8: சர்வதேச பூனைகள் தினம்
ஆகஸ்ட் 9: நாகசாகி தினம்
ஆகஸ்ட் 10: உலக உயிரி எரிபொருள் தினம்
ஆகஸ்ட் 12: சர்வதேச இளையோர் தினம், சர்வதேச இடது கை பழக்கம் உள்ளோர் தினம்
ஆகஸ்ட் 15: இந்தியாவின் சுதந்திர தினம்
ஆகஸ்ட் 19: உலக புகைப்பட தினம்
ஆகஸ்ட் 20: உலக கொசுக்கள் தினம்
ஆகஸ்ட் 21: உலக மூத்த குடிமக்கள் தினம்
ஆகஸ்ட் 22: மெட்ராஸ் தினம் (மதராசு பட்டினம் ஆங்கிலேய கம்பெனியால் வாங்கப்பட்ட நாள்)
0 Comments: