Wednesday, August 20, 2025

ஐசிசி மகளிர் உலககோப்பை 2025




 ஐசிசி மகளிர் உலககோப்பை 2025: இந்திய அணி அறிவிப்பு


📌📌ஐசிசி மகளிருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் நவம்பர் இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது.

,📌📌இதில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா, பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையின் நடத்தப்படும் வகையில்  அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டி கொழும்பு நகரில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுகிறது.

📌📌இந்த போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்க உள்ளது. 

📌📌இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்கு பெறுகிறது.

📌📌ஹர்மன்பிரித் தலைமையிலான இந்திய மகளிர் அணியில் 15 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சாளர் ரேணுகா சிங் மற்றும் அமன்ஜோத் கவுர் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு வந்து அணிக்கு திரும்பிருக்கின்றார்கள்.

📌📌2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை, மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 13வது பதிப்பாகும் .

📌📌இது இலங்கை மற்றும் இந்தியாவால் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  1978 , 1997 மற்றும் 2013 பதிப்புகளுக்குப் பிறகு, இந்தியா நான்காவது முறையாக மகளிர் உலகக் கோப்பையை நடத்துகிறது, மேலும் இலங்கை முதல் முறையாக இந்தப் போட்டியை நடத்துகிறது

📌📌பயிற்சிப் போட்டிகள்

உலகக் கோப்பைக்கு முன், பங்கேற்கும் நாடுகள் ஒன்பது பயிற்சிப் போட்டிகளில் போட்டியிடும், அவை 2025 செப்டம்பர் 25 முதல் 28 வரை நடைபெறும். 

📌📌இந்திய அணி அறிவிப்பு /ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணியில் 

ஸ்மிருதி மந்தனா,

 பிரதிகா ராவல், 

ஹர்லீன் தியோல் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு /தீப்தி ஷர்மா, ஜெமிமா, ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், யாஸ்திகா அணியில் இடம் பெற்றுள்ளனர்/முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்த்ராக்கர்,

Previous Post
Next Post

0 Comments: